இத்தலங்கள் அமைந்துள்ள மாவட்டங்கள்:
சென்னை மாவட்டம்
திருமயிலை (சென்னை), திருவான்மியூர் (சென்னை)
திருவள்ளூர் மாவட்டம்
திருவிற்கோலம், திருவாலங்காடு, திருப்பாசூர், திருவெண்பாக்கம், திருக்கள்ளில், திருவொற்றியூர் (சென்னை), திருமுல்லைவாயில் (சென்னை), திருவேற்காடு (சென்னை)
காஞ்சீபுரம் மாவட்டம்
கச்சி ஏகம்பம் (காஞ்சீபுரம்), திருக்கச்சி மேற்றளி, திருஓணகாந்தான்தளி, கச்சி அநேகதங்காபதம், கச்சிநெறிக் காரைக்காடு, திருமாகறல், இலம்பையங்கோட்டூர், திருவிற்கோலம், திருக்கச்சூர் ஆலக்கோவில், திருஇடைச்சுரம், திருக்கழுகுன்றம், அச்சிறுபாக்கம்
திருவண்ணாமலை மாவட்டம்
திருகுரங்கணில் முட்டம், திருவோத்தூர், திருப்பனங்காட்டூர்
வேலூர் மாவட்டம்
திருவல்லம், திருமாற்பேறு, திருஊறல் (தக்கோலம்)
விழுப்புரம் மாவட்டம்
திருவக்கரை, திருஅரசிலி
கடலூர் மாவட்டம்
இரும்பை மாகாளம்