ஆன்மீக மெய்யன்பர்களுக்கு வணக்கம்!!!
உலக மக்கள் முறையான தெளிவான ஆன்மீக விஷயங்கள், ஆகம, வேத, புராண, இதிகாசங்கள் பற்றி தெரிந்து கொள்ளவும், ஆன்மீகம் சம்பந்தமான சந்தேகங்களை அறிந்து கொள்ளவும், ஆதி சைவ சிவாச்சாரியார்களின் பெருமைகளை எடுத்துரைக்கவும், உலகெங்கும் இருக்ககூடிய பிரசித்தி பெற்ற ஆலயங்களின் விபரங்கள், ஸ்தல வரலாறுகள் பற்றி தெரிந்து கொள்ளவும் sivachariyar.com என்ற இணையதளம் துவங்கி உள்ளோம்.
மேலும் உலகெங்கும் இருக்க கூடிய சிவாச்சாரியார்கள் மற்றும் ஆலய அர்ச்சகர்கள், சாஸ்த்ரிகள் பயிற்சி பெரும் பாடசாலைகள் மற்றும் அதன் ஆசிரியர்களின் பெருமைகள் பற்றியும், தமிழுக்காகவும், சைவ சமயதிற்காகவும் தொண்டாற்றிய பல......... மேலும்படிக்க