இத்தலங்கள் அமைந்துள்ள மாவட்டங்கள்:
கரூர் மாவட்டம்
திருகடம்பந்துறை, திருப்பராய்த்துறை
திருச்சிராப்பள்ளி மாவட்டம்
திருவாட்போக்கி, திருகற்குடி, திருமூக்கீச்சரம், திருச்சிராப்பள்ளி, திருஎறும்பியூர், திருநெடுங்களம்
தஞ்சாவூர் மாவட்டம்
மேலை திருக்காட்டுப்பள்ளி, திருவாலம்பொழில், திருபூந்துருத்தி, திருக்கண்டியூர், திருசோற்றுத்துறை, திருவேதிகுடி, திருதென்குடித்திட்டை, திருபுள்ளமங்கை, திருசக்கரப்பள்ளி, திருக்கருகாவூர், திருப்பாலைத்துறை, ஆவூர் பசுபதீச்சரம், திருபட்டீச்சரம், திருசத்திமுற்றம், பழையாறை வடதளி, திருவலஞ்சுழி, திருக்குடமூக்கு, திருக்குடந்தை கீழ்கோட்டம், திருக்குடந்தைக் காரோணம், திருநாகேஸ்வரம், திருவிடைமருதூர், தென்குரங்காடுதுறை, திருநீலக்குடி, திருவைகல் மாடக்கோவில், திருநல்லம், திருக்கோழம்பம், கருவிலிக்கொட்டிட்டை, திருபேணுபெருந்துறை, திருநறையூர், அரிசிற்கரைப்புத்தூர், சிவபுரம், திருகலயநல்லூர், திருக்கருக்குடி, திருச்சேறை, திருப்பரிதிநியமம்.
நாகப்பட்டிணம் மாவட்டம்
திருவாவடுதுறை, திருத்துருத்தி, திருவழுந்தூர், மயிலாடுதுறை, திருவிளநகர், திருப்பறியலூர், திருசெம்பொன்பள்ளி, திருநனிபள்ளி, திருவலம்புரம், திருதலைச்சங்காடு, திருஆக்கூர், திருக்கடவூர், திருக்கடவூர் மயானம், திருப்புகலூர், திருப்புகலூர் வர்த்தமானீச்சுரம், திருசெங்கட்டாங்குடி, திருமருகல், நாகைக் காரோணம், சிக்கல், திருக்கீழ்வேளூர், தேவூர்.
புதுவை மாநிலம்
திருவேட்டக்குடி, திருதெளிச்சேரி, திருதர்மபுரம், திருநள்ளாறு.
திருவாரூர் மாவட்டம்
திருநல்லூர், திருக்கோட்டாறு, அம்பர் பெருந்திருக்கோவில், அம்பர் மாகாளம், திருமீயச்சூர், திருமீயச்சூர் இளங்கோவில், திருதிலதைப்பதி, திருப்பாம்புரம், சிறுகுடி, திருவீழிமிழிலை, திருவன்னியூர், திருவாஞ்சியம், நன்னிலம், திருகொண்டீச்சரம், திருப்பனையூர், திருவிற்குடி, இராமனதீச்சுரம், திருபயற்றூர், திருச்சாத்தமங்கை, பள்ளியின் முக்கூடல், திருவாரூர், திருவாரூர் அரநெறி, ஆரூர் பறவையுன்மண்டளி, திருவிளமர், திருக்கரவீரம், திருப்பெருவேளுர், திருதலையாலங்காடு, திருக்குடவாயில், திருநாலூர் மயானம், கடுவாய்க்கரைப்புத்தூர், திருஇரும்பூளை, திருஅரதைப் பெரும்பாழி, திருஅவளிவநல்லூர், திருவெண்ணியூர், திருப்பூவனூர், திருப்பாதாளீச்சரம், திருக்களர், திருசிற்றேமம், திருவுசத்தானம், திருஇடும்பாவனம், திருக்கடிக்குளம், திருத்தண்டலை நீணெறி, திருக்கோட்டூர், திருவெண்டுறை, திருக்கொள்ளம்புதூர், திருப்பேரெயில், திருக்கொள்ளிக்காடு, திருதெங்கூர், திருநெல்லிக்கா, திருநாட்டியாத்தான்குடி, திருக்காறாயில், திருகன்றாப்பூர், திருவலிவலம், திருகைச்சினம், திருக்கோளிலி, திருவாய்மூர், திருமறைக்காடு, அகத்தியான்பள்ளி, கோடியக்கரை.