இத்தலங்கள் அமைந்துள்ள மாவட்டங்கள்:
கடலூர் மாவட்டம்
சிதம்பரம், திருவேட்களம், திருநெல்வாயல், திருக்கழிப்பாலை, திருஓமாம்புலியூர், திருக்கானாட்டுமுல்லூர், திருநாரையூர், திருக்கடம்பூர்
நாகப்பட்டிணம் மாவட்டம்
திருநல்லுர் பெருமணம், திருமயேந்திரப்பள்ளி, திருமுல்லைவாயில், திருக்கலிக்காமூர், திருசாய்க்காடு, திருபல்லவனீச்சுரம், திருவெண்காடு, கீழை திருக்காட்டுப்பள்ளி, திருக்குருகாவூர் வெள்ளடை, சீர்காழி, திருகோலக்கா, திருபுள்ளிருக்குவேளூர், திருக்கண்ணார்கோவில், திருக்கடைமுடி, திருநின்றியூர், திருபுன்கூர், நீடூர், திருஅன்னியூர், திருவேள்விக்குடி, திருஎதிர்கொள்பாடி, திருமணஞ்சேரி, திருக்குருக்கை, திருக்கருப்பறியலூர், திருக்குரக்குக்கா, திருவாளொளிப்புத்தூர், திருமண்ணிப்படிக்கரை
தஞ்சாவூர் மாவட்டம்
திருபந்தனைநல்லூர், திருகஞ்சனூர், திருகோடிக்கா, திருமங்கலக்குடி, திருப்பனந்தாள், திருஆப்பாடி, திருசேய்ஞலூர், திருந்துதேவன்குடி, திருவியலூர், திருக்கொட்டையூர், திருஇன்னாம்பர், திருப்புறம்பியம், திருவிசயமங்கை, திருவைகாவூர், வடகுரங்காடுதுறை, திருப்பழனம், திருவையாறு, திருநெய்த்தானம், திருப்பெரும்புலியூர், திருக்கானூர்.
அரியலூர் மாவட்டம்
திருமழபாடி, திருப்பழுவூர்,
திருச்சிராப்பள்ளி மாவட்டம்
திருஅன்பில் ஆலாந்துறை, திருமாந்துறை, திருபாற்றுறை, திருவானைக்கா, திருப்பாச்சிலாச்சிராமம், திருபைஞ்ஜிலி, திருஈங்கோய்மலை