மகாகாளேஸ்வரர் - உஜ்ஜைன்
ஸ்வாமி : மகாகாளேஸ்வரர்
அம்பாள் : சங்கரி, ஹரசித்திதேவி
தல விருட்சம் : ஆலமரம்
தீர்த்தம் : சிப்ராநதி தீர்த்தம், சூரிய குண்டம், நித்திய புஷ்கரணி,கோடிதீர்த்தம்.
புராண பெயர் : அவந்திகா
ஊர் : உஜ்ஜைனி
திறக்கும் நேரம்: காலை 4 மணி முதல் இரவு 10.30 மணி வரை திறந்திருக்கும்.
வைத்தியநாதர்- பர்லி, மகாராஷ்டிரா
மூலவர் : வைத்தியநாதர்
அம்மன்/தாயார் : தையல்நாயகி
தீர்த்தம் : பரளி தீர்த்தம், சூரிய தீர்த்தம், கங்கா தீர்த்தம்.
ஊர் : பரளி,பீட், மகாராஷ்டிரா
திறக்கும் நேரம்: காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
ஸ்ரீ மல்லிகார்ஜுனர் - ஸ்ரீ சைலம்
ஸ்வாமி: மல்லிகார்ஜுனர்,( ஸ்ரீ சைலநாதர், ஸ்ரீபர்ப்பதநாதர்)
அம்பாள்: பிரமராம்பாள், பருப்பநாயகி
தீர்த்தம் : பாலாநதி
புராண பெயர் : திருப்பருப்பதம்
பாடியவர்கள்: அப்பர், சம்பந்தர், சுந்தரர்
திறக்கும்நேரம்: காலை 5 மதியம் 3 மணி, மாலை 5.30 - இரவு 10 மணி. காலை நேரத்தில் மட்டுமே சுவாமிக்கு நாமே பூஜை செய்ய அனுமதியுண்டு. இதற்கு தனியாக கட்டணம் உண்டு.
சோமநாதர் - குஜராத்
ஸ்வாமி : சோமநாதர்
அம்பாள் : பார்வதி, சந்திரபாகா
தீர்த்தம் : திரிவேணி தீர்த்தம், கபில தீர்த்தம், சூரிய சந்திர குண்டம்
ஊர் : பிரபாசப் பட்டன், குஜராத்
திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் இரவு 9.30 மணி வரை திறந்திருக்கும்.
நாகநாதர் - ஜாம் நகர், குஜராத்
ஸ்வாமி : நாகநாதர்
அம்பாள் : நாகேஸ்வரி
தீர்த்தம் : பீம தீர்த்தம், கோடி தீர்த்தம், நாகதீர்த்தம்.
ஊர் : தாருகாவனம்
மாவட்டம் : ஜாம்நகர்,குஜராத்
திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.