கேதாரீஸ்வரர் - கேதர்நாத், உத்தராஞ்சல்


ஸ்வாமி : கேதாரீஸ்வரர்
அம்பாள் : கேதார கவுரி
தீர்த்தம் : உதககுண்ட தீர்த்தம், கவுரி குண்டம், மந்தாகினி தீர்த்தம்.
ஊர் : கேதார்நாத்,ருத்ரப்ரயாக்,உத்தராஞ்சல்
திறக்கும் நேரம்: காலை 6.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை நடை திறந்திருக்கும். 

மகாகாளேஸ்வரர் - உஜ்ஜைன்

ஸ்வாமி : மகாகாளேஸ்வரர்
அம்பாள் : சங்கரி, ஹரசித்திதேவி
தல விருட்சம் : ஆலமரம்
தீர்த்தம் : சிப்ராநதி தீர்த்தம், சூரிய குண்டம், நித்திய புஷ்கரணி,கோடிதீர்த்தம்.
புராண பெயர் : அவந்திகா
ஊர் : உஜ்ஜைனி
திறக்கும் நேரம்: காலை 4 மணி முதல் இரவு 10.30 மணி வரை திறந்திருக்கும்.

Go to top
X

Sivachariyar.com

Please don't copy our site!