சிவஸ்ரீ காசி. வைத்தியநாத சிவாச்சாரியார் - ஆடூர்
தில்லை ஸ்ரீ சிவகாமி உடனாகிய ஆனந்த நடராஜபெருமானின் அருளாட்சியில் உள்ள கீ.ஆடூர் பகுதியில் ஸ்ரீ ஹஸ்த்தாலாம்பிகை உடனாகிய ஸ்ரீ நிருத்தபுரிஸ்வரர் சுவாமியை பூசித்து வந்த, சிவஸ்ரீ சா.காசி சிவாச்சாரியார் மீனாக்ஷியம்மை தம்பதிகளுக்கு 2-3-1914-ல் மூத்த புதல்வனாக பிறந்தார். ஆரம்பக் கல்வியை முடித்து, உபநயன சமய தீக்ஷைப் பெற்று, ஆச்சாள்புரத்தில் நடைப்பெற்று வந்த வேத சிவாகம பாடசாலையில், சாத்தங்குடி பாலசுப்பிரமணிய சிவாச்சாரியாரிடம் ஆகமமும், ஆச்சாள்புரம்.......சாஸ்திரிகளிடம் வேதமும் பயின்று, பிறகு பழனி ஈசான சிவாச்சாரியாரிடம் சாஸ்திரமும் சைவசித்தாந்தமும் பயின்று, அவரின் முதல் சிஷ்யனாக விளங்கிவந்தார்.
அவரைப் பற்றி விரிவான விபரங்கள் சேகரித்துக் வருகிறோம். விபரம் அறிந்த ஆன்றோர்கள், சான்றோர்கள் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது 6374847909 என்ற Whatsapp எண்ணுக்கு அனுப்பவும். விரைவில் வெளியிடப்படும்.