சிவஸ்ரீ நா.சுவாமிநாத ஈசான சிவாச்சாரியார் - அழகாபுத்தூர்
அழகாபுத்தூர் நாராயணசாமி சிவாச்சாரியார் 1935-ல் பிறந்தார். குற்றாலம் ராஜகோபாலபுரம் ஆகமபாடசாலையில் வேதசிவகமங்கள் பயின்றார். சுமார் 125 கும்பாபிஷேகங்களுக்கு மேல் நடத்தியவர். 1954 -ல் திருமணஞ்சேரி ஸ்ரீ கோகிலாம்பாள் உடனருள் உத்வாக நாதசுவாமிஆலயத்தில் பணியேற்று. அவ்வாலயத்தில் சிறப்பினையும், பயனையும் உலகமக்களுக்கு தெரிவித்து அவ்வாயை திருப்பணியிலும் ஈடுபடுத்தி கொண்டார்.