ஸுப்ரஹ்மண்ய அஷ்டகம் கராவலம்ப ஸ்தோத்ரம்

 

ஹே ஸ்வாமிநாத கருணாகர தீநபந்தோ,

ஸ்ரீ பார்வதீச முகபம்கச பத்மபந்தோ |

ஸ்ரீ ஸாதிதேவகணபூசித பாதபத்ம,

வல்லீஸநாத மம தேஹி கராவலம்பம் ‖ 1 ‖


தேவாதிதேவ நுததேவ கணாதிநாத,

தேவேந்ரவந்ய ம்ருதுபங்கச மஞ்சுபாத |

தேவரிஷிநாரத முநீம்த்ர ஸுகீந்ர கீர்தே,

வல்லீஸநாத மம தேஹி கராவலம்பம் ‖ 2 ‖


நித்யாந தாந நிரதாகில ரோகஹாரிந்,

தஸ்மாத்ப்ரதாந பரிபூரித பக்தகாம |

ஸ்ருத்யாகம ப்ரணவவாச்ய நிசஸ்வரூப,

வல்லீஸநாத மம தேஹி கராவலம்பம் ‖ 3 ‖


க்ரௌம்சா ஸுரேந்ர பரிகன்டந சக்திசூல,

பாசாதி ஷஸ்த்ர பரிமம்டித திவ்யபாணே |

ஸ்ரீ கும்டலீஸ த்ருததுன்ட ஷிகீந்ரவாஹ,

வல்லீஸநாத மம தேஹி கராவலம்பம் ‖ 4 ‖


தேவாதிதேவ ரதமண்டல மத்ய மேத்ய,

தேவேந்ர பீடநகரம் த்ருட சாபஹஸ்த |

சூரம் நிஹத்ய ஸுரகோடி பிரீட்யமாந,

வல்லீஸநாத மம தேஹி கராவலம்பம் ‖ 5 ‖


ஹாராதி ரத்நமணியுக்த கிரீடஹார,

கேயூரகும்டல லஸத்கவ சாபிராம |

ஹே வீர தாரக ஜயாzமயப்ருந்த வந்ய,

வல்லீஸநாத மம தேஹி கராவலம்பம் ‖ 6 ‖


பஞ்சாக்ஷராதி மநுமந்ரித காங்கதோயை:,

பம்சாம்ருதை: ப்ரமுதிதேந்த்ர முகைர்முநீந்ரை: |

பட்டாபிஷிக்த ஹரியுக்த பராஸநாத,

வல்லீஸநாத மம தேஹி கராவலம்பம் ‖ 7 ‖


ஸ்ரீ கார்திகேய கருணாம்ருத பூர்ணத்ருஷ்ட்யா,

காமாதிரோக கலுஷீக்ருத துஷ்டசித்தம் |

பக்த்வா து மாமவ களாதர காந்திகாந்த்யா,

வல்லீஸநாத மம தேஹி கராவலம்பம் ‖ 8 ‖

Go to top
X

Sivachariyar.com

Please don't copy our site!