பில்வாஷ்டகம்

த்ரிதளம் த்ரிகுணாகாரம் த்ரிநேத்ரம் ச த்ரியாயுதம் |

த்ரிஜன்ம பாபஸம்ஹாரம் ஏகபில்வம் சிவார்ப்பணம் ‖ 1 ‖

த்ரிஷாகை: பில்வபத்ரைஷ்ச அச்சித்ரை: கோமலை: சுபை: |

தவபூஜாம் கரிஷ்யாமி ஏகபில்வம் சிவார்ப்பணம் ‖ 2 ‖

தர்ஷநம் பில்வ வ்ருக்ஷஸ்ய ஸ்பர்ஷநம் பாபநாசநம் |

அகோரபாபஸம்ஹாரம் ஏகபில்வம் சிவார்ப்பணம் ‖ 3 ‖

ஸாலக்ராமேஷு விப்ரேஷு தடாகே வநகூபயோ: |

யஜ்ஞ கோடி ஸஹஸ்ராணாம் ஏகபில்வம் சிவார்ப்பணம் ‖ 4 ‖

தம்திகோடி ஸஹஸ்ரேஷு அஷ்வமேத ஸதாநி ச |

கோடிகந்யாப்ரதாநேந ஏகபில்வம் சிவார்ப்பணம் ‖ 5 ‖

ஏகம் ச பில்வபத்ரைஸ்ச கோடியஜ்ஞ பலம் லபேத் |

மஹாதேவைஸ்ச பூசார்தம் ஏகபில்வம் சிவார்ப்பணம் ‖ 6 ‖

காஷீக்ஷேத்ரே நிவாஸம் ச காலபைரவ தர்ஷநம் |

கயாப்ரயாக மே த்ருஷ்ட்வா ஏகபில்வம் சிவார்ப்பணம் ‖ 7 ‖

உமயா ஸஹ தேவேஸம் வாஹநம் நந்தி சங்கரம் |

முச்யதே ஸர்வபாபேப்யோ ஏகபில்வம் சிவார்ப்பணம் ‖ 8 ‖

 


பில்வாஷ்டகம்

 

த்ரிதளம் த்ரிகுணாகாரம் த்ரிநேத்ரம் ச த்ரியாயுதம் |

த்ரிசந்ம பாபஸம்ஹாரம் ஏகபில்வம் சிவார்பணம் ‖

த்ரிஷாகை: பில்வபத்ரைஷ்ச அச்சித்ரை: கோமலை: ஷுபை: |

தவபூசாம் கரிஷ்யாமி ஏகபில்வம் சிவார்பணம் ‖

கோடி கந்யா மஹாதாநம் திலபர்வத கோடய: |

காம்சநம் ஷைலதாநேந ஏகபில்வம் சிவார்பணம் ‖

காஷீக்ஷேத்ர நிவாஸம் ச காலபைரவ தர்ஷநம் |

ப்ரயாகே மாதவம் த்ருஷ்ட்வா ஏகபில்வம் சிவார்பணம் ‖

இம்துவாரே வ்ரதம் ஸ்தித்வா நிராஹாரோ மஹேஷ்வரா: |

நக்தம் ஹௌஷ்யாமி தேவேஷ ஏகபில்வம் சிவார்பணம் ‖

ராமலிம்க ப்ரதிஷ்டா ச வைவாஹிக க்ருதம் ததா |

தடாகாநிச ஸம்தாநம் ஏகபில்வம் சிவார்பணம் ‖

அகம்ட பில்வபத்ரம் ச ஆயுதம் ஷிவபூசநம் |

க்ருதம் நாம ஸஹஸ்ரேண ஏகபில்வம் சிவார்பணம் ‖

உமயா ஸஹதேவேஷ நம்தி வாஹநமேவ ச |

பஸ்மலேபந ஸர்வாம்கம் ஏகபில்வம் சிவார்பணம் ‖

ஸாலக்ராமேஷு விப்ராணாம் தடாகம் தஷகூபயோ: |

யஜ்ஞ்நகோடி ஸஹஸ்ரஸ்ய ஏகபில்வம் சிவார்பணம் ‖

தம்தி கோடி ஸஹஸ்ரேஷு அஷ்வமேதஷதக்ரதௌ ச |

கோடிகந்யா மஹாதாநம் ஏகபில்வம் சிவார்பணம் ‖

பில்வாணாம் தர்ஷநம் புண்யம் ஸ்பர்ஷநம் பாபநாஷநம் |

அகோர பாபஸம்ஹாரம் ஏகபில்வம் சிவார்பணம் ‖

ஸஹஸ்ரவேத பாடேஷு ப்ரஹ்மஸ்தாபநமுச்யதே |

அநேகவ்ரத கோடீநாம் ஏகபில்வம் சிவார்பணம் ‖

அந்நதாந ஸஹஸ்ரேஷு ஸஹஸ்ரோபநயநம் ததா |

அநேக சந்மபாபாநி ஏகபில்வம் சிவார்பணம் ‖

பில்வாஷ்டகமிதம் புண்யம் ய: படேஷ்ஷிவ ஸந்நிதௌ |

சிவலோகமவாப்நோதி சிவேன சகமோ ததே‖

Go to top
X

Sivachariyar.com

Please don't copy our site!