ஸ்ரீ துர்க்கா அஷ்ட்டோத்திர சத நாமாவளி:
ஓம் ஸ்ரியை நம:
ஓம் உமாயை நம:
ஓம் பாரத்யை நம:
ஓம் பத்ராயை நம:
ஓம் ஸர்வண்யை நம:
ஓம் விஜயாயை நம:
ஓம் ஜயாயை நம:
ஓம் வாண்யை நம:
ஓம் சர்வகதாயை நம:
ஓம் கௌர்யை நம:
ஓம் வாராஹ்யை நம:
ஓம் கமலப்ரியாயை நம:
ஓம் ஸரஸ்வத்யை நம:
ஓம் கமலாயை நம:
ஓம் மாயாயை நம:
ஓம் மாதங்க்யை நம:
ஓம் அபராயை நம:
ஓம் அஜாயை நம:
ஓம் சாகம்பர்யை நம:
ஓம் சிவாயை நம:
ஓம் சண்ட்யை நம:
ஓம் குண்டல்யை நம:
ஓம் வைஷ்ணவ்யை நம:
ஓம் க்ரியாயை நம:
ஓம் க்ரியை நம:
ஓம் ஐந்தர்யை நம:
ஓம் மதுமத்யை நம:
ஓம் கிரிஜாயை நம:
ஓம் ஸுபகாயை நம:
ஓம் அம்பிகாயை நம:
ஓம் தாராயை நம:
ஓம் பத்மாவத்யை நம:
ஓம் ஹம்ஸாயை நம:
ஓம் பத்மநாபஸஹோதர்யை நம:
ஓம் அபர்ணாயை நம:
ஓம் லலிதாயை நம:
ஓம் தாத்ர்யை நம:
ஓம் குமார்யை நம:
ஓம் சிகிவாஹின்யை நம:
ஓம் சாம்பவ்யை நம:
ஓம் ஸுமுக்யை நம:
ஓம் மைத்ர்யை நம:
ஓம் திரிநேத்ராயை நம:
ஓம் விஸ்வரூபிண்யை நம:
ஓம் ஆர்யாயை நம:
ஓம் மிருடான்யை நம:
ஓம் ஹிரீங்கார்யை நம:
ஓம் க்ரோதின்யை நம:
ஓம் ஸுதினாயை நம:
ஓம் அசலாயை நம:
ஓம் ஸூக்ஷ்மாயை நம:
ஓம் பாராத்பராயை நம:
ஓம் சோபாயை நம:
ஓம் ஸர்வவர்ணாயை நம:
ஓம் ஹரப்ரியாயை நம:
ஓம் மஹாலக்ஷ்ம்யை நம:
ஓம் மஹாஸித்யை நம:
ஓம் ஸ்வதாயை நம:
ஓம் ஸ்வாகாயை நம:
ஓம் மனோன்மன்யை நம:
ஓம் திரிலோகபாலின்யை நம:
ஓம் உத்பூதாயை நம:
ஓம் திரிசந்த்யாயை நம:
ஓம் திரிபுராந்தக்யை நம:
ஓம் திரிசக்த்யை நம:
ஓம் திரிபதாயை நம:
ஓம் துர்க்காயை நம:
ஓம் பிராஹ்ம்யை நம:
ஓம் த்ரைலோக்ய வாஸின்யை நம:
ஓம் புஷ்கராயை நம:
ஓம் அத்ரிஸுதாயை நம:
ஓம் கூடாயை நம:
ஓம் த்ரிவர்ணாயை நம:
ஓம் த்ரிஸ்வராயை நம:
ஓம் த்ரிகுணாயை நம:
ஓம் நிர்குணாயை நம:
ஓம் ஸத்யாயை நம:
ஓம் நிர்விகல்பாயை நம:
ஓம் நிரஞ்ஜின்யை நம:
ஓம் ஜ்வாலின்யை நம:
ஓம் மாலின்யை நம:
ஓம் சர்ச்சாயை நம:
ஓம் க்ரவ்யாதோப நிபர்ஹிண்யை நம:
ஓம் காமாக்ஷ்யை நம:
ஓம் காமின்யை நம:
ஓம் காந்தாயை நம:
ஓம் காமதாயை நம:
ஓம் கலஹம்ஸின்யை நம:
ஓம் ஸலஜ்ஜாயை நம:
ஓம் குலஜாயை நம:
ஓம் ப்ராஜ்ஞ்யை நம:
ஓம் ப்ரபாயை நம:
ஓம் மதனசுந்தர்யை நம:
ஓம் வாகீஸ்வர்யை நம:
ஓம் விசாலாக்ஷ்யை நம:
ஓம் ஸுமங்கல்யை நம:
ஓம் கால்யை நம:
ஓம் மஹேஸ்வர்யை நம:
ஓம் சண்ட்யை நம:
ஓம் பைரவ்யை நம:
ஓம் புவனேஸ்வர்யை நம:
ஓம் நித்யாயை நம:
ஓம் சானந்தவிபவாயை நம:
ஓம் ஸத்யக்ஞாநாயை நம:
ஓம் தாமோபஹாயை நம:
ஓம் மஹேஸ்வரப்ரியங்கர்யை நம:
ஓம் மஹாத்ரிபுராசுந்தர்யை நம:
ஓம் துர்காபரமேஸ்வர்யை நம: