ஸ்ரீ பைரவ அஷ்டோத்திர சதா நாமாவளி:
ஓம் பைரவாய நம:
ஓம் பூதநாதாய நம:
ஓம் பூதாத்மனே நம:
ஓம் பூதபாவநாய நம:
ஓம் ஷேத்ரதாய நம:
ஓம் க்ஷேத்ரபாலாய நம:
ஓம் க்ஷத்ரியாய நம:
ஓம் வீராஜே நம:
ஓம் ஸ்மசானவாசினே நம:
ஓம் மாம்ஸாசினே நம:
ஓம் ஸர்ப்பராஜசே நம:
ஓம் ஸ்மராந்தக்ருதே நம:
ஓம் ரக்தபாய நம:
ஓம் பானபாய நம:
ஓம் ஸித்தாய நம:
ஓம் ஸித்திதாய நம:
ஓம் ஸித்தசேவிதாய நம:
ஓம் கங்காளரூபாய நம:
ஓம் காலசமனாய நம:
ஓம் காலாய நம:
ஓம் காஷ்டாய நம:
ஓம் தநவே நம:
ஓம் கவயே நம:
ஓம் திரிநேத்ரே நம:
ஓம் பஹுநேத்ரே நம:
ஓம் பிங்கல லோஜனாயா நம:
ஓம் சூலபாணயே நம:
ஓம் கட்காபாநயே நம:
ஓம் கங்காளினே நம:
ஓம் தூம்ரலோசனாய நம:
ஓம் அபீரவே நம:
ஓம் பைரவாய நம:
ஓம் நாதாய நம:
ஓம் பூதாய நம:
ஓம் யோகிநீபதயே நம:
ஓம் தநதாய நம:
ஓம் தநஹாரிணே நம:
ஓம் தனவதயே நம:
ஓம் பிரீதிபாவநாய நம:
ஓம் நாகஹாராய நம:
ஓம் நாகபாசாய நம:
ஓம் வ்யோமகேசாய நம:
ஓம் கபாலப்ருதே நம:
ஓம் கபாலாய நம:
ஓம் கபாலமாலிநே நம:
ஓம் கமநீயாய நம:
ஓம் கலாநிதயே நம:
ஓம் திரிலோசநாய நம:
ஓம் ஜ்வலாநேத்ராய நம:
ஓம் திரிசிகிநே நம:
ஓம் திரிலோகபாய நம:
ஓம் திரிநேத்ரதனயாய நம:
ஓம் டிம்பாய நம:
ஓம் சாந்தாய நம:
ஓம் சாந்தஜனப்ரியாய நம:
ஓம் வடுகாய நம:
ஓம் வடுவேஷாய நம:
ஓம் கட்வாங்கவரதாரகாய நம:
ஓம் பூதாத்யக்ஷாய நம:
ஓம் பசுபதயே நம:
ஓம் பிக்ஷு’தாய நம:
ஓம் பரிசாரகாய நம:
ஓம் தூர்த்தாய நம:
ஓம் திகம்பராய நம:
ஓம் சூராய நம:
ஓம் ஹரிணாய நம:
ஓம் பாண்டுலோசனாயா நம:
ஓம் பிரசாந்தாய நம:
ஓம் சாந்திதாய நம:
ஓம் ஸித்தாயா நம:
ஓம் சங்கராய நம:
ஓம் பிரியபாந்தவாய நம:
ஓம் அஷ்ட மூர்தயே நம:
ஓம் நீதீசாய நம:
ஓம் ஜ்யான சக்ஷுஷே நம:
ஓம் தபோமயாய நம:
ஓம் அஷ்டாதாராய நம:
ஓம் ஷடாதாராய நம:
ஓம் ஸர்ப்பயுக்தாய நம:
ஓம் சிகீசகாய நம:
ஓம் பூதராய நம:
ஓம் பூதராதீசாய நம:
ஓம் பூபதயே நம:
ஓம் பூதராத்மஜாய நம:
ஓம் கங்காளதாரினே நம:
ஓம் முண்டினே நம:
ஓம் நாகயக்ஞோபவீதவதே நம:
ஓம் ஜ்ரும்பணோமோகன ஸ்தம்பீரமாண ஷோபணாய நம:
ஓம் சுத்த நீலாடஜன பிரக்யாய நம:
ஓம் தைத்யக்னே நம:
ஓம் முண்டபூஷிதாய நம:
ஓம் பலிபுஜே நம:
ஓம் பலிபுங்கநாதாய நம:
ஓம் பாலாய நம:
ஓம் அபாலவிக்ரமாய நம:
ஓம் ஸர்வாபத்தாரணாய நம:
ஓம் துர்காய நம:
ஓம் துஷ்டபூதநிஷேவிதாய நம:
ஓம் காமிநே நம:
ஓம் கலாநிதயே நம:
ஓம் காந்தாய நம:
ஓம் காமிநீ வசக்ருதே நம:
ஓம் வசினே நம:
ஓம் ஸர்வசித்திப்ரதாய நம:
ஓம் வைஸ்யாய நம:
ஓம் பிரபவே நம:
ஓம் விஷ்ணவே நம: